ஆமை அஜித், எழும்பன் தனுஷ் – காமெடி ரசிகர்கள்

ஆமை அஜித், எழும்பன் தனுஷ் – காமெடி ரசிகர்கள்

அஜித்தை தவிர வேறு யாரையும் தல என்று கூப்பிட்டால் கோபப்படும், தலைக்குள் எதுவுமே இல்லாத ஆன்லைனில் மட்டுமே வலம் வரும் அஜித் ரசிகர்கள் தற்போது தனுஷை வம்புக்கிழுக்க, தனுஷ் ரசிகர்களும் அதற்கு சின்சியராக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை பாராட்டி தனுஷ் போட்ட ட்வீட் தான் இந்த பொழுது போக்குக்கு காரணம்

நகைச்சுவை செய்திகள்