அரண்மனை 3’ வெற்றிப்படமாம் நம்புங்கள்

அரண்மனை 3’ வெற்றிப்படமாம் நம்புங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’ . ஆர்யா ஹீரோவாக நடித்து அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறதாம்.

சினிமா செய்திகள்