அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்- எச். ராஜா

அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்- எச். ராஜா

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, எதையாவது உளறி விட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ள பாஜக பிரமுகர் எச். ராஜாவின் லேட்டஸ்ட் ‘ அறநிலையத் துறை அமைச்சருக்கு அவரது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் எண்ணிக்கை கூட முழுமையாக தெரியவில்லை. அறநிலைய துறை பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் அமைச்சராக இருக்கிறார். கோயில்களில் தங்கத்தை எடுத்தது தவறு என்று நீதிமன்றமே சொல்லியுள்ளது. எனவே ஒவ்வொரு கோயிலின் முன்பாக அறநிலையத்துறை அமைச்சர் மண்டியிட்டு தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

அரசியல் செய்திகள்