அதிமுக முன்னாள் அமைச்சர்  சரோஜா மீது வெறும் 76 லட்சம் மோசடி வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வெறும் 76 லட்சம் மோசடி வழக்கு

சத்துணவு, அங்கன்வாடி மற்றும் பிற அரசுப்பணி வழங்குவதாக கூறி சுமார் 15 பேரிடம் தலா 3-5 லட்சம் வசூல் செய்து மொத்தமாக ₹76 லட்சம் முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் கொடுத்ததாக அவரது உதவியாளரும், குடும்ப நண்பருமான குணசீலன் என்பவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பணம்

அரசியல் செய்திகள்