அதானிக்கு அப்புறம் தான் மாநில நலன்

அதானிக்கு அப்புறம் தான் மாநில நலன்

கடந்த ஐந்து வருடங்களாக குஜராத் மாநில அரசு பெரும் தொகை கொடுத்து சோலார் பவர் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது, குறிப்பாக அதானியிடமிருந்து. நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்

Despite finding developers are ready to sell solar power as low as Rs 1.99 per unit, the Gujarat government bought over 6,200 million units of solar power at prices ranging between Rs 9.13 and Rs 15 per unit from private power producers over the last five years.

During this five-year period, the maximum solar power has been bought from Adani Power Limited, which sold 328 million units at Rs 15 per unit. There was a 10.2 per cent rise in the quantum of power bought from the Adani Group.

அரசியல் செய்திகள்