அண்ணாத்தே 500 கோடி வசூலிக்க வேண்டும் – மிஷ்கின் நக்கல்

அண்ணாத்தே 500 கோடி வசூலிக்க வேண்டும் – மிஷ்கின் நக்கல்

அண்ணாத்தே’ பட விமர்சனங்கள் எதிர்மறையாக வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் இயக்குநர் மிஷ்கின் ” ‘அண்ணாத்த’ பெரிய ஹிட்டாக வேண்டும். அந்தப் படத்தை குடும்பம் குடும்பாகப் பார்க்க வேண்டும். தமிழகம் முழுக்க ‘அண்ணாத்த’ படம் பற்றிப் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு படம் ஓடினால், அனைத்து படங்களும் ஓடும். ‘அண்ணாத்த’ படம் 500 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று இயற்கையை வேண்டிக் கொள்கிறேன்” என்று காமெடியாக பேசியிருக்கிறார்.

சினிமா செய்திகள்