அக்டோபரில் 23முறை மட்டுமே பெட்ரோல் விலை உயர்வு

அக்டோபரில் 23முறை மட்டுமே பெட்ரோல் விலை உயர்வு

தினமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தவறான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். உண்மையில் அக்டோபர் மாதத்தில் இன்று வரை 23 முறை மட்டுமே பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி Petrol- Rs 108.99 Diesel- Rs 97.72

மும்பை Petrol- Rs 114.81 Diesel- Rs 105.86

கொல்கத்தா Petrol- Rs 109.46 Diesel- Rs 100.84

சென்னை Petrol- Rs 105.74 Diesel- Rs 101.92

பெங்களூர் Petrol- Rs 112.79 Diesel- Rs 103.72

ஹைதராபாத் Petrol- Rs 113.36 Diesel- Rs 106.60

அரசியல் செய்திகள்