அக்கா மட்டும் ஸ்பெஷல் திமுக ஆபிசர்

அக்கா மட்டும் ஸ்பெஷல் திமுக ஆபிசர்

எங்களைப் போல் ஒருத்தி கொண்டாடும் திமுக

கணக்கில் வராத 2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் 35 பவுன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி 27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான நிரந்தர டெபாசிட் ஆவணங்கள் பினாமி பெயரில் இருந்த 14 சொத்து ஆவணங்கள் ஒரு வங்கி லாக்கர் சாவி, 11 வங்கி கணக்கு விபரங்கள் என்று லஞ்ச ஒழிப்பு துறையால் பறிமுதல் செய்யப்பட்ட  வேலுார் கோட்ட பொதுப் பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு செயலாளர் ஷோபனாக்கு அவரது சம்பாதிக்கும் திறனை மெச்சி, திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் செய்திகள்