• Popular Tag

Latest Blog

பெட்ரோல், டீசல் விலைகள் உயரவே இல்லை – பாஜக அமைச்சர்
அரசியல்

பெட்ரோல், டீசல் விலைகள் உயரவே இல்லை – பாஜக அமைச்சர்

நாட்டில், 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவையே இல்லை என, உத்தர பிரதேச மாநில அமைச்சர் உபேந்திர திவாரி கருத்து தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலைகள் உண்மையாக பார்த்தால் உயரவே இல்லை. 2014 ஆம் ஆண்டில் தனிநபர் வருவாய் இருந்ததை விட இப்போது அதிகமாகி உள்ளது. அதனால் இந்த…

திமுகவில் ஒரு கல்யாண ராமன் புகார்
அரசியல்

திமுகவில் ஒரு கல்யாண ராமன் புகார்

பெண்களை அசிங்கமாக விமர்சிப்பதில் எஸ். வி. சேகர், கே. டி. ராகவன் மற்றும் கல்யாணராமன் போன்ற ஜாம்பவான்களை கொண்ட கட்சியான பாஜக திமுக நிர்வாகி ஒருவர் மேல் அதே குற்றச்சாட்டை கூறியிருக்கிறது. பிரபல நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் தன்னை ஆபாசமாக…

தாய் வீடான சீனாவில் கொரோனா அதிகரிப்பு
அரசியல்

தாய் வீடான சீனாவில் கொரோனா அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பி விட்டு அமைதி காத்த சீனாவில் தற்போது தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அச்சம் அடைந்துள்ள அந்நாட்டு அரசு சுற்றுலா பயணிகள் மூலம் புதிய அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு 100க்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. பள்ளிகளை மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது.…

எந்த மாநிலத்திலும் உயராத சிமெண்ட் விலை தமிழகத்தில் உயருவது எப்படி? ராமதாஸ்
அரசியல்

எந்த மாநிலத்திலும் உயராத சிமெண்ட் விலை தமிழகத்தில் உயருவது எப்படி? ராமதாஸ்

நிலக்கரி தட்டுப்பாடு என்பது தமிழ்நாட்டில் மட்டும் நிலவும் தனித்துவமான சிக்கல் இல்லை. இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்திலும் கடுமையான நிலக்கரித் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ சிமெண்ட் விலை சிறிதும் உயரவில்லை. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இப்போதும் ஒரு மூட்டை சிமெண்ட் விலை…

அதானிக்கு அப்புறம் தான் மாநில நலன்
அரசியல்

அதானிக்கு அப்புறம் தான் மாநில நலன்

கடந்த ஐந்து வருடங்களாக குஜராத் மாநில அரசு பெரும் தொகை கொடுத்து சோலார் பவர் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது, குறிப்பாக அதானியிடமிருந்து. நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் Despite finding developers are ready to sell solar power as low as Rs 1.99 per…

நானும் இருக்கேன் – கிச்சா போராட்டம் அறிவிப்பு
அரசியல்

நானும் இருக்கேன் – கிச்சா போராட்டம் அறிவிப்பு

வங்கதேசம் உட்பட அண்டை நாடுகளில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. ஆனால், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்படவில்லை. பிஜேபி, இந்து முன்னனி போன்ற அமைப்புகள் தூங்குகின்றன. எனவே இதை கண்டிக்கும் விதமாக, வரும் 27ல் என் தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய…

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் வீட்டில் ரெய்டு
அரசியல்

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் வீட்டில் ரெய்டு

திருச்சி மாவட்டம், முசிறியில் கூட்டுறவு சங்கத் தலைவரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருமான, இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 27 இடங்களில் சோதனை நடக்கின்றது. கிட்டத்தட்ட அனைத்து அதிமுக அமைச்சர்களுடன் வரவு செலவு வைத்துள்ள இளங்கோவன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது…

காட்டு வாசிகளுக்கு (தாலிபான்கள்) இந்தியா உதவி?
அரசியல்

காட்டு வாசிகளுக்கு (தாலிபான்கள்) இந்தியா உதவி?

ரஷ்யா தலைமையில் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த அக்., 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 10 நாடுகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஆப்கானுக்கு உதவ அனைத்து நாடுகளும் முன்வந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள்…

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி 100
அரசியல்

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி 100

ஜனவரியில் ஆரம்பித்து பத்து மாதங்களில் இந்தியா 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்திருக்கிறது. பல்வேறு விமர்சனங்கள், தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை கடந்து பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

மனித உரிமைகள் பிராடுகள் மேல் நடவடிக்கை
அரசியல்

மனித உரிமைகள் பிராடுகள் மேல் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் மனித உரிமைகள் என்ற பெயரை வைத்து கொண்டு அடாவடி செய்வது, கட்ட பஞ்சாயத்து என்று கல்லா கட்டி வருபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அறிவித்துள்ளார். இந்த வகை பிராடுகள் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.